கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்!

இலங்கை திரைப்படத்துறையின் தந்தையெனக்கருதப்படும் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இன்று காலமானார்.இறக்கும் Nபுhது அவருக்கு 99 வயது.


சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இன்றிhவு காலமானார்.
1919 ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி பிறந்த இவர் தனது 99 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடினார்.

Powered by Blogger.