அர­சாங்கப் பாட­சா­லைகள் நாளை ஆரம்பம்!

அர­சாங்கப் பாட­சா­லை­களின் இரண்டாம் தவணை நாளை 23 ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது. 
நாளை பாட­சா­லைகள் ஆரம்­ப­மா­வதை முன்­னிட்டு இன்று 22 ஆம் திகதி நாடு முழு­வ­து­முள்ள தமிழ்,சிங்­களப் பாட­சா­லை­களில் டெங்கு நுளம்­பு­களை ஒழிக்கும் வகையில் சிர­ம­தானப் பணிகள்  நடைபெற்று வருகின்றன.   

No comments

Powered by Blogger.