த்ரிஷாவிற்கு ஒரு கஷ்டம்.!

த்ரிஷா தனது தோழிகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்ப்பவர்களால் த்ரிஷாவின் ஜீன்ஸ் பற்றி எதுவும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

த்ரிஷா ஆங்காங்கே கிழிந்துள்ள ஜீன்ஸ் போண்ட் அணிந்துள்ளார். கிழிந்து போன பேண்ட்டை போடுவது தற்போதுள்ள ஃபேஷன். ஆனால் நெட்டிசன்களோ வேறு மாதிரி கூறி கலாய்க்கிறார்கள்.
Powered by Blogger.