திருச்சியில் காவிரி க்காகப் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம்!


இன்று காலை திருச்சியில் காவிரி க்காகப் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 85 பேர்களையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது காவல்துறை. இதை படம் எடுத்த ஊடகவியலாளர்களையும் காவல்துறை தாக்கியது. தற்போது பொய் வழக்கில் அனைவரையும் ரிமாண்ட் செய்ய முயற்சிப்பபதால் மண்டபத்தை விட்டு வெளியேற மறுத்து ஆர்பாட்டம். காவல்துறை குவிப்பு. பதட்டம்.
Powered by Blogger.