சிறையில் இருந்து வெளியே வந்தார் சல்மான்!


மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான்கான், இரண்டு தினங்களுக்கு முன்னர் சிறையிலடைக்கப்பட்டார். அவருக்கு இன்று ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. நீதிமன்ற அனுமதியில்லாமல் வெளிநாட்டுக்கு செல்லக் கூடாது என்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து, சட்டநடைமுறைகள் நிறைவடைந்த பிறகு, சல்மான்கான் ஜாமீனில் வெளிவந்தார்.
Powered by Blogger.