(பேர்த்)அவுஸ்திரேலிய மண்ணில் ஒன்று கூடல்கள்.!

அவுஸ்திரேலியாவில் குறிப்பாக மேற்கு (பேர்த்)அவுஸ்திரேலிய மண்ணில்  ஒன்று கூடல்கள் ,அடையாளப்போராட்டங்கள் நிகழ்வது ஆரோக்கியமானதும்
, காலத்துக்கு தேவையானதும் கூட. தமிழீழத்தில் நிகழ்ந்த மிகப்பெரும் இன அழிப்பும், அதன் தொடர்ச்சியாய் நிகழும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பும் தாய் நிலமான தமிழகத்திற்கு மிகப்பெரும் எச்சரிக்கையை குடுத்திருக்கிறது, அதாவது “விழித்துக்கொள்ள வேண்டும்” என்பது தான் அது. இல்லையேல் தொடர்ந்து நடைபெறும் தமிழக உரிமை மறுப்பும் , வஞ்சிப்பும் ஒரு கட்டத்தில் கண்முன்னாலேயே அழிகிறோம் என்பது தெரியாமலே அழிந்து போகவேண்டிய பெருந்துயருக்குள் மூழ்க வேண்டி ஏற்படலாம். அந்த பெருந்துயரை எதிர்கொள்ளாமல் இருக்க ஒரே வழி அணிதிரள்வது , ஒன்றாய் இருப்பது ஒருமித்த குரலாய் ஒலிப்பது.
“Call4unity is call of duty”.
Powered by Blogger.