திருமண தடை நீங்கி குழந்தை பாக்கியம் பெற.!

குரு வார விரதம்..!
வாரத்தின் ஒவ்வொரு வியாழக்கிழமை யன்று குரு பகவானை நினைத்து மேற்கொள்ளும் விரதம் ‘குரு வார விரதம்’ ஆகும்.
இந்த விரதம் இருப்பவர்கள் மஞ்சள்ஆடை அணிந்து குருவை வழிபட்டால் அவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும் என்பது ஐதீகம்
செல்வச்செழிப்பு மேலோங்கும்.
மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும்.
குறிப்பாக திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது  குறிப்பிடத்தக்கது.

குரு சுலோகம் :


குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

குரு மந்திரம் :

‘தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்’

குரு பகவான் காயத்ரி :

‘வருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்
மேற்குறிப்பிட்ட இந்த மந்திரத்தை தொடர்ந்து வாரம் தோறும் வழிப்பட்டு வந்தால் சகல  ஐஸ்வர்யமும் அடையலாம்.
Powered by Blogger.