சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வு -பிரித்தானியா!

விடுதலை நோக்கிய பயணத்தில் தாயகமும் புலம்பெயர் தேச தமிழ் மக்களும் போராட்ட அரசியலை முன்நகர்த்துவதற்கான கருத்தாடுகளம்.  தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கலந்து கொள்ளும் அரசியல் கருத்தாடல் நிகழ்வு.

Date: 7/04/2018 
Time: 5.30

Adress
 Northolt Road Community Hall 
31 Northolt Road HA2 0NR 
Opposite: South Harrow Police Station 
Nearest Station - South Harrow 


Powered by Blogger.