மெரினாவில் போராட அனுமதியுங்கள்!

அரியலூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், `மெரினாவில் போராட அனுமதி தாருங்கள். காவிரி மேலாண்மை வாரியம் தானாக அமையும். காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்று கூறினர். இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். 
Powered by Blogger.