குணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்!

இடம்
Schulhaus Löffelmatt
Gruthweg 8
4142 Münchenstein


நேரம்:சனி              10.00 – 17.00
ஞாயிறு         10.00 – 17.00
திங்கள்         14.00 – 17.00


  குணாளன் மாஸ்ரர் என போராளிகளால் அன்புரிமையோடு அழைக்கப்படும் அற்புத மனிதர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பங்காளனாய் 1985ம் ஆண்டு முதல் தன்னை அர்ப்பணித்த ஓர் அற்புதப் போராளி. வாழ்க்கையின் பெரும் பாகத்தைப் போராட்ட வாழ்கைக்குள் அதன் நெருக்கடிக்குள் ஒன்றாக இணைத்துக்கொண்ட மாபெரும் தியாகி. விடுதலைப் புலிகளின் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி யேன்பதும் பல போராளிகளின் இலத்திரனியல் தொழில்நுட்ப செயலாக்கமும் இவர் கற்பித்தலின் மூலமே உருவாக்கம் பெற்றறவர்  புலம் பெயர் தேசத்திலே தனது இன்னுயிரை எய்தினார்.

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

No comments

Powered by Blogger.