யாழ்.பல்கலையில் அன்னை பூபதிக்கு நினைவேந்தல்!

அன்னை பூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைகழகத் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் அன்னையின் உருவப்பமத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.Powered by Blogger.