சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வு -பிரித்தானியா!

விடுதலை நோக்கிய பயணத்தில் தாயகமும் புலம்பெயர் தேச தமிழ் மக்களும் போராட்ட அரசியலை முன்நகர்த்துவதற்கான கருத்தாடுகளம்.  தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கலந்து கொள்ளும் அரசியல் கருத்தாடல் நிகழ்வு 07.04.2018 இடம்பெற்றது.
Powered by Blogger.