பத்மஸ்ரீ விருதுபெற்ற விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்!.


நாட்டுப்புற கலைகள் குறித்த தகவல்களைச் சேகரிக்க, முறைப்படுத்த மற்றும் பாதுகாப்பதற்காகத் தம் வாழ்நாளை அர்ப்பணித்த நாட்டுப்புறக் கலைஞர் விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் பத்மஸ்ரீ விருதினை குடியரசுத் தலைவர் ராம்னாத் கோவிந்த் வழங்கினார்

No comments

Powered by Blogger.