மாடுகளைக் கட்டி போராட்டம்!

விராலிமலை அருகே கூட்டுறவு சங்கத்தேர்தலுக்கு முறையாக விண்ணப்பம் பெறவில்லை என்றும் தேர்தல் அதிகாரிகள் உரிய விளக்கமளிக்கவில்லை என வேலூர் பகுதி மக்கள் புகார் கூறினர். அதிகாரிகளைக் கண்டித்து கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு மாடுகளை கட்டிவைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Powered by Blogger.