யாழில் த.தே.ம.முன்னணி செயற்பாட்டாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல்!


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அதிதீவிர செயற்பாட்டாளர் ஒருவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் சாவகச்சேரி நகர சபையில் கல்வயல் வட்டாரத்தில் போட்டியிட்டு தோல்வியுற்ற வேட்பாளர் ஒருவர் பொலிஸாரின் உதவியுடன் மிரட்டியுள்ளார்.இத தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைத்தவுடன் அறியத் தரப்படும்.
Powered by Blogger.