பேருந்தில் பயணித்த ஒருவரை நடத்துனர் தாக்குதல்!

இன்று மாலை மது போதையில் பேருந்தில் பயணித்த ஒருவரை நடத்துனர் தாக்கியுள்ளார். மது போதை என்று தெரிந்தும் ஏற்றியவர் நடு வழியில் இறக்கியுள்ளார். பயணி போதையினார் தர்க்கப்பட அவரைத்தாக்கியுள்ளார். பின்னர் புளியங்குளம் பொலிஸ் நிலைய நிலையத்தடியில் வைத்து அவரை பொலிசார் எச்சரித்து அனுப்பினர். ஆனாலும் நடத்துனர்கள் மனிதத் தன்மையுடன் நடந்து கொள்வது வரவர மிகக் குறைவாகக் காணப்படுகிறது.
Powered by Blogger.