அவசர உதவிகளைப் பெறுவதற்கு 117 என்ற இலக்கத்துக்கு உடன் அழைக்கலாம்!

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெறுவதற்கு 117 என்ற இலக்கத்துக்கு உடன் அழைக்கலாம். அத்துடன் மாவட்ட ரீதியாகத் தொடர்பு இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இடர் முகாமைத்துவ அமைச்சு இந்தத் தகவலை அறிவித்துள்ளது.Powered by Blogger.