அலங்கார மீன் ஏற்றுமதியில் இலங்கைக்கு 12ஆவது இடம்!

அலங்கார மீன் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நாடுகள் மத்தியில் இலங்கை 12 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

உலகின் தேவையின் 3 சதவீதத்தை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளது.

இது தொடர்பாக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வார இறுதியில் தலா 3 நாட்கள் என்ற வீதம் புதிய கற்கை நெறியை முன்னெடுப்பதற்கு நாரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.