14 மீனவர்கள் கடற்படையினரால் கைது!

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக  14 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடி,போதைப்பொருள் கடத்தல்,தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Powered by Blogger.