சீன தயாரிப்பு ரயில் பெட்டிகளுடன் ​சேவையில் ஈடுப்படபோவதி​ல்லை!

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் சீன தயாரிப்பு ரயில் பெட்டிகளுடன் ​சேவையில் ஈடுப்படபோவதி​ல்லையென, ரயில் என்ஜின் சாரதிகள் சங்க செயலாளர், இந்திக தொடன்கொம தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ரயில் என்ஜின் சாரதிகளின் சங்கக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.