விகாரைகளை மறுசீரமைக்க அரசு திட்டம் 140 விகாரைகளுக்கு தலா 50 ஆயிரம் வழங்கல்!

நாட்டில் உள்ள சகல பௌத்த மதத்தலங்களையும் மறுசீரமைக்க
அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக கொழும்பு நகருக்கு உட்பட்ட 140 விகாரைகளுக்கு, 50 ஆயிரம் ரூபா வீதம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

 அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகளும்  சமயத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Powered by Blogger.