காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த தமிழ்நாட்டு சட்டவாளர்கள்!

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் இருந்து வருகைதந்த சட்டவாளர்கள் அவர்களை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு நேற்று திங்கடகிழமை நடைபெற்றது.
தடாச்சட்ட சிறந்த சட்டவாளர் திரு . சந்திரசேகரனும் .மற்றும் சட்டவாளர்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து கலந்து அவர்களது நிலமைகளை கேட்டறிந்தனர்.
Powered by Blogger.