முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை துணிச்சலாக ஆவணப்படுத்திய திரைப்படம்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது தமிழர்கள்
இனப்படுகொலை செய்யப்பட்டதை துணிச்சலாக ஆவணப்படுத்தி இருக்கிறது 18.05.2009 திரைப்படம்.

நடிகர்கள்   தன்யா, சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன், நாகி நீடு, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி உள்ளிட்ட பலர், தயாரிப்பு  ; குருநாத் சலசானி, எழுத்து  இயக்கம்: கு.கணேசன், இசை  இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு   பார்த்திபன், சுப்பிரமணியன், கலை இயக்கம்  பிரவீண், பாடல்கள்   மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார்.


Powered by Blogger.