மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் !

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

 மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

Powered by Blogger.