ஆளுமை வளர்ச்சி – நாடகப் பயிற்சி கோடை முகாம்–2018!

2018 மே 21 முதல் 31 வரை (பதினொரு நாட்கள்)
LEADERSHIP TRAINING THROUGH THEATRE,
16th Summer Camp - 2018
RESIDENTIAL CAMP
2018 May 21st To 31st. (11 Days)

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பயிற்சியாளர்கள் வருகைதந்து பயிற்சியளிக்கிறார்கள். ஒவ்வோராண்டும் பங்கேற்கும் மாணவர்களின் உணர்வுப்பூர்வமான பின்னூட்டமே (Feed Back) நம்மைத் தொடர்ந்து இம்முகாமை நடத்தும் உந்துசக்தி ஆகிறது.
இப்பயிற்சிகள் உங்களிடம் நல்ல ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும். வாழ்க்கையின் திசைப்போக்கை மாற்றும் பயிற்சிகளாகவும் இவை அமையும் என்பது உறுதி. உற்சாகத்தோடு பங்கேற்க வாருங்கள்.
தொடர்புக்கு: முனைவர் கி.பார்த்திபராஜா
மாற்று நாடக இயக்கம்
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
திருப்பத்தூர் - 635601
வேலூர் மாவட்டம்.
அலைபேசி: 9094107737
மின்னஞ்சல்: kiparthib@gmail.com
SACRED HEART COLLEGE,
TIRUPATTUR - 635601,
VELLORE DIST.
MOBILE : 9094107737
E.MAIL : kiparthib@gmail.com

வழங்கப்படும் பயிற்சிகள்
யோகாசனப் பயிற்சி (Yoga), சிலம்பம் – தஞ்சாவூர் குத்துவரிசை முதலான வீரக்கலைகள்(Martial Arts), ஒயிலாட்டம் – கழியலாட்டம் – தப்பாட்டம் – கும்மி முதலான கிராமிய நடனங்கள் (Folk Dances), உடல் இயக்கம் (Body Movement), சைகைகள்(Gestures), முகபாவனைகள்(Face Expressions), உடல் மீள் தன்மைப் பயிற்சி(body Flexibility), குரல் பயிற்சி(Voice Cultue), உடற்பயிற்சி(Exercise), கற்பைனைத் திறன் பயிற்சி(Imagination), உடல்-குரல்-மனம் ஒருங்கிணைப்பு(body-Voice-Mind co-ordination), உச்சரிப்புப் பயிற்சி(Pronunciation), ஏற்ற இறக்கத்தோடு மொழியாடல்(Modulation),
இசைப்பயிற்சி(Music), தாள-லய உணர்வு(Rythmic
Sense), கவனக்குவிப்புப் பயிற்சி(Concentration), நினைவாற்றல்
பயிற்சி(Memory), நடிப்பு முறைகள்(Acting Methods), காலம்- இடம் பற்றிய
புரிதல்(Understanding Time and Space), மனவழி உருவாக்கம்(Improvisation),
தனித்தன்மை பேணுதல்(Indivituality), தன் அடையாளம் காத்தல்(Self Identity),
கருத்தியல் வளர்ச்சி(Ideology), அரசியல்-சமூக
விழிப்புணர்வு(Political-Social Awarness), நம்பிக்கை வளர்த்தல்(trust),
குழு ஒத்திசைவு(Team sprit), பிரச்சினைகளைப் புரிதல்(Problem
Understanding), பிரச்சினைகளைக் கையாளுதல்
(Problem Handling), பாத்திரங்கள்
அவதானிப்பு(Understanding Characters), கதை உருவாக்குதல்(Plot Making),
கதை சொல்லல்(Story Telling), சூழலை வளர்த்தெடுத்தல்(Situation Build-up),
பின் அரங்கப் பயிற்சி(Back Stage Management), மேடை நிர்வாகம்(Stage
Management), முக ஒப்பனை(Make Up), உடையமைப்பு(Castumes), முகமூடிகள்
உருவாக்கம்(Mask Making), மேடை ஒளியமைப்பு(Stage Lights), வண்ணங்கள்
புரிதல்(Understanding Colours), நாடகங்களைப் புரிதல்(Drama Appreciation),
நாடக விமர்சனம்(Drama Criticism), ஒலி-ஒளி சாதனங்களைக் கையாளுதல்(Handling
modern equipments)
நாடக விழா: முகாமின் ஒரு பகுதியாக மே 28 முதல் 31 வரை நான்கு நாட்களும் நடைபெறும் நாடக விழாவில் பங்கேற்று தமிழகத்தின் பல்வேறு குழுக்களின் நவீன நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு உண்டு.
இப்பயிற்சிகளால் என்ன பயன்?
- உங்களிடமுள்ள தனித்திறன்களை அடையாளம் கண்டு வளர்த்துக் கொள்ள முடியும்.
- தயக்கத்தையும் மேடைக்கூச்சத்தையும் அகற்றிக் கொள்ள முடியும்.
- கருத்துக்களை வெளிப்படையாக, துணிச்சலாக வெளிப்படுத்த முடியும்.
- உடன்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளமுடியும்.
- நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும்.
- பல்வேறு சூழல்களில் தனியாக-குழுவாக முடிவெடுக்கும் திறன் பெற முடியும்.
- தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ள முடியும்.
- தன் அடையாளத்தைக் கண்டடைந்து வளர்த்துக் கொள்ள முடியும்.
- தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் தற்சார்பு உடையவர்களாகவும் வடிவெடுக்க முடியும்.
- படிப்பு மற்றும் வேலையில் கவனத்தைக் குவிக்கவும் சிறப்பாகச் செயல்படவும் முடியும்.
-
பயிற்சி எந்த நாட்களில் நடைபெறுகிறது?
2018, மே 21 முதல் 31 வரை. மொத்தம் 11 நாட்கள்.
பயிற்சி நேரம் என்ன?
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
கல்லூரிகளில் பயிலும் இளநிலை, முதுநிலை பிரிவு ஒன்று மற்றும் பிரிவு இரண்டு மாணவ, மாணவிகள்.
தங்குமிடம்? உணவு?
இருபாலருக்கும் கல்லூரி விடுதிகளில் தனித்தனி தங்கும் வசதியும் உணவும் ஏற்பாடு செய்யப்படும்.
பயிற்சிக் கட்டணம் எவ்வளவு?
ரூ.1,500. (மூன்று வேளை உணவு, தேநீர், பயிற்சிப் பொருட்கள், பயிற்சியாளர் கட்டணம் உட்பட)
கல்லூரி மாணவர்கள் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை அளித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பெற்றோரின் ஒப்புதல் கடிதம் அல்லது கல்லூரி முதல்வரின் அனுமதிக் கடிதம் இரண்டில் ஏதேனும் ஒன்றை முகாமின் தொடக்க நாளில் அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக் கடிதம் அளிக்காதவர்கள் முகாமில் பங்குபெற இயலாது.
யோகாசனப் பயிற்சி (Yoga), சிலம்பம் – தஞ்சாவூர் குத்துவரிசை முதலான வீரக்கலைகள்(Martial Arts), ஒயிலாட்டம் – கழியலாட்டம் – தப்பாட்டம் – கும்மி முதலான கிராமிய நடனங்கள் (Folk Dances), உடல் இயக்கம் (Body Movement), சைகைகள்(Gestures), முகபாவனைகள்(Face Expressions), உடல் மீள் தன்மைப் பயிற்சி(body Flexibility), குரல் பயிற்சி(Voice Cultue), உடற்பயிற்சி(Exercise), கற்பைனைத் திறன் பயிற்சி(Imagination), உடல்-குரல்-மனம் ஒருங்கிணைப்பு(body-Voice-Mind co-ordination), உச்சரிப்புப் பயிற்சி(Pronunciation), ஏற்ற இறக்கத்தோடு மொழியாடல்(Modulation),

நாடக விழா: முகாமின் ஒரு பகுதியாக மே 28 முதல் 31 வரை நான்கு நாட்களும் நடைபெறும் நாடக விழாவில் பங்கேற்று தமிழகத்தின் பல்வேறு குழுக்களின் நவீன நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு உண்டு.

இப்பயிற்சிகளால் என்ன பயன்?
- உங்களிடமுள்ள தனித்திறன்களை அடையாளம் கண்டு வளர்த்துக் கொள்ள முடியும்.
- தயக்கத்தையும் மேடைக்கூச்சத்தையும் அகற்றிக் கொள்ள முடியும்.
- கருத்துக்களை வெளிப்படையாக, துணிச்சலாக வெளிப்படுத்த முடியும்.
- உடன்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளமுடியும்.
- நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும்.
- பல்வேறு சூழல்களில் தனியாக-குழுவாக முடிவெடுக்கும் திறன் பெற முடியும்.
- தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ள முடியும்.
- தன் அடையாளத்தைக் கண்டடைந்து வளர்த்துக் கொள்ள முடியும்.
- தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் தற்சார்பு உடையவர்களாகவும் வடிவெடுக்க முடியும்.
- படிப்பு மற்றும் வேலையில் கவனத்தைக் குவிக்கவும் சிறப்பாகச் செயல்படவும் முடியும்.
-
பயிற்சி எந்த நாட்களில் நடைபெறுகிறது?
2018, மே 21 முதல் 31 வரை. மொத்தம் 11 நாட்கள்.
பயிற்சி நேரம் என்ன?
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
கல்லூரிகளில் பயிலும் இளநிலை, முதுநிலை பிரிவு ஒன்று மற்றும் பிரிவு இரண்டு மாணவ, மாணவிகள்.
தங்குமிடம்? உணவு?
இருபாலருக்கும் கல்லூரி விடுதிகளில் தனித்தனி தங்கும் வசதியும் உணவும் ஏற்பாடு செய்யப்படும்.
பயிற்சிக் கட்டணம் எவ்வளவு?
ரூ.1,500. (மூன்று வேளை உணவு, தேநீர், பயிற்சிப் பொருட்கள், பயிற்சியாளர் கட்டணம் உட்பட)
கல்லூரி மாணவர்கள் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை அளித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பெற்றோரின் ஒப்புதல் கடிதம் அல்லது கல்லூரி முதல்வரின் அனுமதிக் கடிதம் இரண்டில் ஏதேனும் ஒன்றை முகாமின் தொடக்க நாளில் அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக் கடிதம் அளிக்காதவர்கள் முகாமில் பங்குபெற இயலாது.
கருத்துகள் இல்லை