சுமார்25வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத வீதிகள்.!

சுமார் 25 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாது கவனிப்பாரற்று காணப்படும் கொக்குவில் மேற்கு பகுதி ஆடியபாதம் வீதியையும் ஆனைக்கோட்டை வீதியையும் புனரமைத்து தருமாறு கோரி எம்மால் எமது பகுதி மக்களிடம் கையொப்பம் பெறப்பட்டு வீதி அபிவிருத்தி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
Powered by Blogger.