இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் 31 ஆம் திகதி !

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல், விளையாட்டுத்துறை அமைச்சர், பைசர் முஸ்தபாவின் அறிவித்தலுக்கமைய, மே மாதம் 31 ஆம் திகதி நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.