யாழ். விவசாயிகள் வெங்காயச் செய்கையில்

யாழில் சிறு போக வெங்காயச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.  மண்ணை உழுது, வெங்காய விதைகளை நடுவதற்குரிய வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.

 குறிப்பாக இளவாலை விவசாயிகள் வெங்காயச் செய்கைக்கான ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


Powered by Blogger.