தோட்டத்தொழிலாளருக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய்!

மீனவர்களுக்கு மட்டுமல்லாமல், தோட்டத்தொழிலாளருக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் என விடுவிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அமைச்சரவையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர இந்தக் கோரிக்கையை ஏற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.