பேருந்துக் கட்டணம் 6.56 சதவீதத்தால் அதிகரிப்பு!

பேருந்துக் கட்டணங்களை 6.56 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அதனடிப்​படையில் நாளை முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்படும். அதேவேளை, ஆரம்பக் கட்டணத்தில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.