களனி கங்கை பெருக்கெடுக்கும் நிலை!

களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து பெருக்கெடுக்கும் நிலைமையில் இருப்பதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.