மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!

ஒஹிய மற்றும் இதல்கச்சின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் பதுள்ளை வரையான மலையக புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Powered by Blogger.