மானிப்பாய் இந்துக் கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்!

மானிப்பாய் இந்து கல்லூரியில் மூன்று மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் இன்று நடப்பட்டது. வடமாகாணஆளுனர் ரெஜினோல்ட் குரே முதன்மை விருந்தினராக கலந்து கட்டடத்துக்கான அடிக்கல்லை நட்டார்.
அருகில் பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டம் ஊடாக 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில்இந்தக்கட்டடம்அமைக்கப்படவுள்ளது.
பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆளுனரின் செயலர் இளங்கோவன்,பிரதேச சபை சபை தலைவர்,பழையமாணவர் சங்கத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Powered by Blogger.