மட்டக்களப்பு மாணவன் தேசிய சாதனை!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்கு உட்பட்டகொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவன் பு.ரிசாந்தன் சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய ரீதியில் 3 ஆம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.