புனித லிகோரியார் ஆலய திருச் சொரூப கடல் பயண வழிபாட்டு நிகழ்வு!

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய திருச் சொரூப கடல் பயண வழிபாட்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
ஆலய திருச்சொரூபம் அலங்கரிக்கப்பட்ட படகில் கடலுக்கு எடுத்துச் சென்று வழிபாடு நடத்தப்பட்டது. அதனையடுத்து அங்குள்ள மண்டபத்தில் சிறப்பு வழிபாடும் இடம்பெற்றது.
ஆலய பங்குத் தந்தை அருட்பணி றெஜி சௌந்தரநாயகம் சிறப்ப வழிபாட்டை மேற்கொண்டார்.

No comments

Powered by Blogger.