இடைவெளி அழகு..!


சில விளக்குகள்

நெருக்கத்தில் அழகு
சில விளக்குகள்
தூரத்தில்தான் அழகு
நீ நிலவாகவே இரு
நீரில்
உன் நிழலைத் தொட்டுவிடுகிறேன்...

மகிழ்
சுவிட்சர்லாந்து

Powered by Blogger.