சிட்னியில் நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் தமிழர் இனவழிப்பு
நினைவுநாள் நிகழ்வானது, உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நினைவுகூரப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை (18 – 05 – 2018) மாலை ஏழு மணிக்கு வென்வேத்வில் றெட்கம் மண்டபத்தில் தொடங்கிய இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர்.
பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் சுடரேற்றலின்போது, தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நினைவேந்தல் இசை பின்னனியில் இசைக்கப்பட்டது. தொடர்ந்து அவுஸ்திரேலிய மற்றும் தமிழீழ தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
Powered by Blogger.