காலா பட நடிகைக்கு நடந்தது என்ன.?

படுக்கைக்கு அழைக்கப்பட்டாரா காலா பட நடிகை.?!
சமீப காலமாக படுக்கைக்கு நடிகைகளை அழைப்பது பற்றி வெளிப்படையாக பேசப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நடிகையும் தாங்கள் கடந்து வந்த பாதை பற்றி அவ்வப்போது  கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில் காலா பட நடிகையான ஹூமா குரேஷி  இது குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அதில் "பெண்களை படுக்கைக்கு அழைப்பது திரைத்துறையில் மட்டுமல்ல.. எல்லாத்துறையிலும் உள்ளது என தெரிவித்து உள்ளார்..நானும் இதை சந்தித்து உள்ளேன் என வெளிப்படையாக  தெரிவித்து உள்ளார்
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டு பேசிய  இவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார்  
இந்தியாவில்,பாலியல் தொல்லை குறித்து ஒரு பெண் பேசினால், உடனே அந்த பெண்ணின்  பெயரை  நாம் செய்து விடுவார்கள் என வேதனையோடு உண்மையை தெரிவித்து உள்ளார்
Powered by Blogger.