எங்கள் அண்ணன் பிரபாகரன் மீண்டும் வருவான்! தாயின் உள்ளக்குமுறல்!

இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் நடை பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கு வருகை தந்த தாய் ஒருவர் எங்கள் அண்ணன்
பிரபாகரன் மீண்டும் வருவான் என்று மக்கள் முன் நின்று உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினா.ஒரு தாயின் கண்ணீர் பேட்டி கடன் பட்டு கட்டிய வீட்டுக்கு பதினைந்து ஆயிரம் கடன் இருப்பதாக கூற ஒரு தமிழ் உணர்வாளரால் இருபது ஆயிரம் ரூபாய் கொடுத்தவரையும் கண்ணுடாக காண முடிகிறது..


Powered by Blogger.