அதிகாரத்தை மேலும் பலப்படுத்துவதற்காகவே அமைச்சரவை மறுசீரமைப்பு!

அமைச்சரவை மறுசீரமைப்பு அதிகாரத்தை மேலும் பலப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் ஒரு திட்டமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை மறுசீரமைப்பு, அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியே அன்றி பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.