முத்து சிவலிங்கத்தின் பதவியில் மாற்றம்!

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதி அமைச்சர்கள் நியமனத்தின் போது பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்தின் பிரதியமைச்சு மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி  சமூக நலன்பேணல் மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதியமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Powered by Blogger.