பெரியவர்கள் சிகரெட் புகைப்பதால் சிறுவர்களே பாதிக்கின்றனர்!

பெரியவர்கள் சிகரெட் புகைப்பதால் கூடுதலாக பாதிக்கப்படுவது பிள்ளைகளே என சிறுவர் நரம்பு நோய் நிபுணர் சங்கத்தின் தலைவர் சன்ன டி சில்வா தொவித்துள்ளார்.

புகைத்தல் இருதய நோய்களுக்குமாத்திரமன்றி மூளையுடன் தொடர்புடைய நோய்களுக்கும் காரணமாக அமைகிறது என அரச மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர்  வைத்தியர்  அனுருத்த பாதெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.

Powered by Blogger.