இளைஞரை வெளுத்து வாங்கியுள்ளார் நடிகை ரெஜினா!

நடுரோட்டில் நடிகையின் உதட்டை பிடித்து இழுத்த இளைஞரை வெளுத்து வாங்கியுள்ளார் நடிகை ரெஜினா
கோலிவுட்டில், கண்ட நாள் முதல், படத்தின் மூலம் அறிமுகமானவர்  ரெஜினா.
பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், ராஜ தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்
தற்போது நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார்.
மிகவும் பிசியாக மேலும் பட படங்களில் நடித்து வரும் ரெஜினாவுக்கு ஒரு கசப்பான சம்பவம் நடந்து உள்ளதாக அவரே தெரிவித்து உள்ளார்.
முன்பு ஒரு சமயத்தில், ஈகா தியேட்டர் அருகில் நண்பர்களுடன் நடைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஒரு இளைஞர் திடீரென தான் உதட்டை பிடித்து இழுத்து விட்டதாக நடிகை ரெஜினா தெரிவித்து உள்ளார். 
அப்போது அந்த இளைஞரை தனக்கு தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தையிலும் திட்டி தீர்த்ததாக அவரே தெரிவித்து உள்ளார்.
Powered by Blogger.