முள்ளிவாய்க்கால் நினைவுதின அனுஸ்டிப்பு தொடர்பான கலந்தரையாடல்!

சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது.

எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9வது நினைவுதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இந்த நினைவுதின அனுஸ்டிப்பது தொடர்பாக இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் விவசாய அமைச்சர் க.சிவநேசன் வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.