என்எஸ்பி நடமாடும் வங்கி கடன் சேவை!

தேசிய சேமிப்பு வங்கி ஏற்பாடு செய்துள்ள என்எஸ்பி நடமாடும் வங்கி கடன் சேவை கண்டியில் நடைபெறவுள்ளது.

இந்த நடமாடும் சேவை மாகந்த, இருகல்போதி விகாரையிலும் தென்னகும்புர ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையிலும், அம்பிட்டிய பிரதேச சபை விளையாட்டு மண்டபம் உள்ளிட்ட இடங்களில் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழழைகளில் இடம்பெறவுள்ளன.


தேசிய சேமிப்பு வங்கி நடைமுறைப்படுத்தியுள்ள கடன் சேவை தொடர்பான தகவல்களை இதன்போது பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

Powered by Blogger.