அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் எச்சரிக்கை!

எதிர்வரும் புதன்கிழமை(16-05-2018) அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பணிபகிஷ்கரிப்பை நடாத்தவதற்கு தீர்மானித்துள்ளது.

 மேலும், பஸ் கட்டணம் 20% மாகவும், ஆகக் குறைந்த கட்டணத்தொகை 15 ரூபாவாகவும் உயர்த்தப்படாவிட்டால், மேற்படி பணிபகிஷ்கரிப்பு நடாத்தப்படுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதுPowered by Blogger.