யாழில் விடுதியின் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் நகர் யூஎஸ் விடுதிக்கு இரவு விருந்துக்காக   ரணில்
இந்தச் சம்பவம் 28.05.2018  21.45 மணியளவில் மின்தடைப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நடந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்தவேளை அந்த விடுதியின் வெளிப்புறத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
Powered by Blogger.