இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகிறார்!

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஒரு வார காலப் பயணமாக இன்று இலங்கை வருகிறார்.
இலங்கையில் தங்கியிருக்கும் போது, ஜனாதிபதி , பிரதமர் மற்றும் முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகளையும் இந்திய இராணுவத் தளபதி சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன், திருகோணமலை, தியத்தலாவ இராணுவத் தளங்களுக்கும் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
Powered by Blogger.