இரண்டாவது வர்த்தக வலயம் தென் மாகாணத்தில்!

தென் மாகாணத்தில் இரண்டாவது வர்த்தக வலயத்தை அமைக்கும் பணிகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் இது அமைக்கப்படவுள்ளது.
Powered by Blogger.