சுகததாஸ நீச்சல் தடாகத்தில் நீச்சல் அஞ்சல் போட்டிகள்!

இலங்கை நீச்சல் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீச்சல் அஞ்சல் போட்டிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

சுகததாஸ நீச்சல் தடாகத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டித்தொடரில் 78 பாடசாலைகளையும், விளையாட்டு சங்கங்களையும் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்பார்கள் என சங்கத்தின் தலைவர் மஹிந்த லியனகே தெரிவித்துள்ளார்.

நான்கு வயதெல்லை பிரிவுகளின் கீழ் பகிரங்க தொடராக இப்போட்டிகள் ஏற்பாடாகி உள்ளன.

Powered by Blogger.